மத்திய பட்ஜெட் 2020 - கல்வித்துறைக்கு ரூ.99,300 கோடி ஒதுக்கீடு..! Feb 01, 2020 1593 மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாயும், வேளாண் துறைக்கு 2.83 லட்சம் கோடியும், தூய்மை இந்தியா திட்டத்துக்கு 12,300 ஆயிரம் கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில...